உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 5–வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க,
வங்கதேசம் அணிகள் லண்டனில் மோதின.

முதலில் களமிறங்கிய வங்கதேச அணி அபரமாக ஆடி, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு
330 ரன்களை குவித்தது.

331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் துவங்கிய தென் ஆப்பிரிக்க அணியின்
ரன் குவிப்பில் வேகம் இல்லை. விக்கெட்டுகளும் சீரான இடைவெளியில் விழுந்தன.
இதனால் தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களை எடுத்து,
21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.